திருமணத்திற்கு முன் டேட்டிங் சென்ற சினேகா - பிரசன்னா ஜோடி! அப்போது எடுத்த போட்டோவா இது?

By Parthiban.A May 03, 2022 07:10 AM GMT
Report

நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஒரு மகன் இருந்த நிலையில் இரண்டாவது குழந்தையாக 2020ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருந்து வரும் இந்த ஜோடி அவ்வப்போது தங்கள் குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அவருக்கு அதிக அளவில் லைக்குகளும் குவிந்து வருகிறது.

டேட்டிங் போட்டோ

இந்நிலையில் தற்போது தாங்கள் காதலிக்கும்போது முதல்முறையாக டேட்டிங் சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளனர். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US