நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க

prasanna sneha
By Kathick Sep 19, 2021 12:40 PM GMT
Report
288 Shares

தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா.

நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.

மேலும் தற்போது ஷாட் பூட் 3 எனும் படத்தில் வெங்கட் பிரபுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகை சினேகா மற்றும் பிரசன்னாவின் பிரமாண்ட வீட்டின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..

நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க | Sneha Prasanna House

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US