கணவர் பிறந்தநாளுக்கு சினேகா வெளியிட்ட ரொமாண்டிக் பதிவு
சினேகா - பிரசன்னா
நடிகை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
அவ்வப்போது சினேகா வெளியிட்டு வரும் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகின்றன.
கணவர் பிறந்தநாளுக்கு ரொமான்டிக் போட்டோ
இன்று பிரசன்னாவுக்கு 40வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்ல மனைவி சினேகா ஒரு ரொமான்டிக் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
"Happy birthday to my dadda,my husband, my best friend,my soul mate my someone my all! You are a hard working man who strives to make your dreams a reality. I hope your birthday is full of them all coming true. Love you more you mean the world to me” என சினேக குறிப்பிட்டுள்ளார்.
இதோ..