அட சினேகா பிரசன்னாவின் மகன் விஹானா இது, தனது அம்மாவிற்கு இணையாக என்ன செய்துள்ளார் பாருங்க
சினேகா-பிரசன்னா
தமிழ் சினிமாவில் நிறைய நட்சத்திர ஜோடிகள் உள்ளார்கள், ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டவர்கள் சினேகா-பிரசன்னா.
தற்போது நடிகை சினேகா, சினேகாலையா என்ற ஒரு புடவை கடையை திறந்துள்ளார், அவரது கடைக்கும் நிறைய நல்ல விமர்சனங்களும் வந்தன.
திருமணம் முடிந்து குழந்தைகள் பெற்றதால் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் இப்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி பிஸியாக படங்கள் நடித்து வருகிறார். அடுத்து அவரது நடிப்பில் விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
மகனின் போட்டோ
சினிமா, சின்னத்திரை, பிசினஸ் என நடிகை சினேகா பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை சினேகா தன்னுடைய மகன் விஹானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அம்மாவுக்கே டப் கொடுக்கும் விதத்தில் ஒர்க்அவுட் செய்யும் விஹானை பார்த்து ரசிகர்கள் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.,

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
