பார்பி டால் போல் மாறிய நடிகை சினேகா.. ரசிகர்கள் கவர்ந்த புகைப்படம்

sneha instagram post latest click
By Kathick Jan 26, 2022 12:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை சினேகா.

இவர் திருமணத்திற்கு பின் சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகை சினேகா, தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும், ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை சினேகா.

அந்த வகையில் தனது மகளின் இரண்டாவது வருட பிறந்தநாள் கொண்டாட புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மார்டன் உடையில் போஸ் கொடுத்து, நடிகை சினேகா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை சினேகாவா இது, பார்பி டால் போல் இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US