ஸ்லீவ் லெஸ் புடவையில் நடிகை சினேகா.. எவ்வளவு அழகாக இருக்கிறார்
பாருங்க தனது அழகான சிரிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என பேரெடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா.
நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.
மேலும் விரைவில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின்றன.
சமீபகாலமாக வித்தியாச வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை சினேகா.
அந்த வரிசையில் தற்போது ஸ்லீவ் லெஸ் புடவையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri