உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை சினேகா.. வெளிவந்த புகைப்படங்கள்

sneha weight loss
By Kathick Apr 12, 2022 12:40 AM GMT
Report

புன்னகை அரசி 

அழகிய சிரிப்பினால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த முன்னணி கதாநாயகியாக அவர்களின் மனதில் இடம்பிடித்தவர் சினேகா.

திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை சினேகா.. வெளிவந்த புகைப்படங்கள் | Sneha Slim Photoshoot

இதன்பின் தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தார்.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை சினேகா.. வெளிவந்த புகைப்படங்கள் | Sneha Slim Photoshoot

ஸ்லிம்மாக மாறிய சினேகா

இந்நிலையில், நடிகை சினேகா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அனைவரையும் அசரவைக்கும் விதத்தில் இருக்கும் நடிகை சினேகாவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை சினேகா.. வெளிவந்த புகைப்படங்கள் | Sneha Slim Photoshoot

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை சினேகா.. வெளிவந்த புகைப்படங்கள் | Sneha Slim Photoshoot

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US