முதல் முறையாக பிரபல இயக்குனருடன் ஜோடி சேரும் நடிகை சினேகா.. யாருடன் தெரியுமா

sneha venket prabhu shot bhoot 3
By Kathick Sep 16, 2021 09:30 AM GMT
Report

தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா.

திருமணத்திற்கு பின்பும் நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் அடுத்ததாக ‘ஷாட் பூட் 3’ எனும் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம் நடிகை சினேகா.

இந்நிலையில் இப்படத்தில் சினேகாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தை அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கவுள்ளார்.

இதற்கு முன் வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் நடிகை சினேகா நடித்திருந்தாலும், இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US