சினேகா - பிரசன்னா
திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடி நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
வீட்ல விசேஷம்
அந்த வகையில் தற்போது தனது வீட்டில் ஆயுத பூஜை விசேஷம் என கூறி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
மேலும், இந்த பூஜையில் நடிகை சரண்யா பொன்வண்ணன், நடிகை ப்ரீத்தா விஜயகுமார், அருண் விஜய்யின் மனைவி, மகன், மகள், நடிகர் ஜீவாவின் மனைவி, நடிகர் தனுஷின் அக்கா, நடிகை ரம்பா ஆகியோர் கலந்துகொடுள்ளார்கள்.
இவர்கள் மட்டுமின்றி சினேகா பிரசன்னாவின் நண்பர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..








