சினேகன் மற்றும் கனிகாவை வாழ்த்திய இளையராஜா.. சிறப்பு பரிசாக என்ன கொடுத்துள்ளார் என்று பாருங்க
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன்.
இவர் தனது தனது காதலியான, நடிகை கன்னிகாவை ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார்.
சினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.
சினேகன் - கன்னிகா திருமணத்திற்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளம் முலமாக வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா, சினேகனையும் அவரது மனைவி கன்னிகாவையும் தனது ஸ்டுடியோவிற்கு அழைத்து வாழ்த்தி இருக்கிறார்.
அதோடு சினேகனுக்கு சிறப்பு பரிசாக மோதிரம் ஒன்றை பரிசளித்து இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்..

பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan