தனது ஆசை மனைவியின் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்ட சினேகன்- வீடியோவுடன் இதோ
பிக்பாஸ் தமிழ்நாட்டில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 4 சீசன் முடிவடைந்துவிட்டது, நாளை ஆக்டோபர் 3ம் தேதி முதல் 5வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதற்கான அறிமுக நிகழ்ச்சி இன்று மாலை 6 மணியில் இருந்து படப்பிடிப்பு நடக்க உள்ளது. முதல் சீசனில் கலந்துகொண்டு மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியவர் சினேகன்.
அந்நிகழ்ச்சியில் மூலம் தான் அவர் மிகவும் அருமையான பாடல்களை எழுதிய கவிஞர் என மக்களுக்கு தெரிய வந்தது.
இவர் அண்மையில் கன்னிகா என்ற நாயகியை காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் பச்சை குத்தியுள்ளார், கன்னிகாவும் கணவரின் பெயரை குத்தியுள்ளார்.
கன்னிகா வெளியிட்ட வீடியோ இதோ
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri