கோலாகலமாக நடந்த சினேகன்-கன்னிகா மகள்களின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ்

By Yathrika Feb 05, 2026 09:30 PM GMT
Report

சினேகன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமானவர் தான் சினேகன். 

இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பு சினேகன் தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹிட் பாடல்களை பாடியுள்ளார், அதெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்ட பிறகே தெரிய வந்தது.

கோலாகலமாக நடந்த சினேகன்-கன்னிகா மகள்களின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ் | Snekan Kannika Daughters Birthday Celebration

சினேகன், பாடல்கள் எழுதுவது, அரசியல் பயணம், நடிப்பது என பிஸியாகவே உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா இருவரும் தங்களது மகள்களின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

அந்த புகைப்படங்களை காண்போம்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US