குழந்தைகள் பிறந்து 100 நாள், மனைவி மற்றும் மகள்களுக்கு சினேகன் கொடுத்த ஸ்பெஷல் பரிசு.. வீடியோவுடன் இதோ
சினேகன்
தமிழ் சினிமா ஒரு சில கலைஞர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்தது இல்லை.
அப்படி ஒரு பிரபலம் தான் பாடலாசிரியர் சினேகன், தமிழில் ரசிகர்கள் கொண்டாடிய நிறைய ஸ்பெஷல் பாடல்களை எழுதியுள்ளார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வரை அவர் தான் இப்படிப்பட்ட பாடல்களை எழுதினாரா என்பது பலருக்குமே தெரியாது.
பிக்பாஸ் பிறகு அரசியல், திருமணம், சீரியல் என நிறைய விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
வீடியோ
இவருக்கு சில மாதங்களுக்கு முன் 2 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களுக்கு கமல்ஹாசன் காதல், கவிதை என பெயர் வைத்திருந்தார்.
தனது மகள்கள் பிறந்து 100 நாட்கள் ஆன நிலையில் மனைவியுடன் சேர்ந்து அவர்களுக்கு அழகான கொலுசை பரிசாக கொடுத்துள்ளார் சினேகன்.
இதோ அவர் பரிசு கொடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ,

10ஆம் வகுப்பு தேர்வில் 6 பாடத்திலும் பெயில் ஆன மாணவன் - கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர் IBC Tamilnadu
