திருமணத்திற்கு பின் மனைவி சோபிதாவுடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நாக சைதன்யா.. புகைப்படம் இதோ
சோபிதா - நாக சைதன்யா
சமந்தாவுடான விவாகரத்துக்கு பின் நடிகை சோபிதாவை காதலித்து வந்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடந்த ஆண்டு அவரை இரண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.
திருமணத்திற்கு பின் இவர் நடித்த தண்டேல் திரைப்படமும் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. நாக சைதன்யாவின் நடிப்பில் வெளிவந்து ரூ. 100 கோடியை கடந்த முதல் படம் இதுவே ஆகும்.
தனது மருமகள் வந்த நேரம், படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது என பட விழாவில் நாகர்ஜுனா பேசியிருந்தார்.
ஜாலி டூர்
இந்த நிலையில், தற்போது நாக சைதன்யா - சோபிதா தம்பதி நெதர்லாந்துக்கு டூர் சென்றுள்ளனர். அங்கு ஜாலியாக ஊரை சுற்றி திரியும் இந்த ஜோடி, அங்கிருந்த எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
