என்னுடைய கணவர் இப்படி தான் இருக்க வேண்டும்!.. நடிகை சோபித்தா ஓபன் டாக்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் சோபிதா துலிபாலா.
தற்போது இவர் தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் வெப் தொடர் மற்றும் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சோபிதா துலிபாலா, என்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து பல வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
எனக்கு வரக்கூடிய கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று சில ஆசை இருக்கிறது. முதலில் அவர் வாழ்க்கையில் உயரத்துக்கு சென்றாலும் அடக்கமானவராக இருக்க வேண்டும். நல்ல குணம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

லியோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே இத்தனை கோடி செல்வு செய்த தயாரிப்பாளர்..
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri