நாக சைதன்யாவை காதலிக்கிறேனா.. பொன்னியின் செல்வன் நடிகை நடுவிரலை காட்டும் வீடியோ வைரல்
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா பற்றி ஒரு தகவல் சமீபத்தில் அதிகம் வைரலானது. அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் ஷோபிதா துளிபாலா என்ற நடிகையை டேட்டிங் செய்து வருகிறார் என தகவல் பரவியது.
அவர்கள் இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்துக்கொள்கிறார்கள் என்றும், நாக சைதன்யா கட்டி வரும் புது வீட்டுக்கு அவர்கள் ஜோடியாக வந்ததாகவும் செய்தி வந்தது. அது பற்றி நாக சைதன்யா இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை.

இந்நிலையில் தற்போது நடிகை ஷோபிதா நடுவிரலை காட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நாக சைதன்யா பற்றிய linkup வதந்திக்கு தான் இப்படி அவர் பதில் கூறி இருக்கிறார் என கூறப்படுகிறது.
இருப்பினும் அது ஷோபிதா தற்போது வெளியிட்ட வீடியோ அல்ல, பழைய வீடியோவை தற்போது வைரல் ஆக்கி இருக்கிறார்கள் சொல்லப்படுகிறது.
Reyyy paid articles paid team meke ra reyyy ??#SobhitaDhulipala pic.twitter.com/vbL1riREJ2
— Chay_Cult (@SaiSanala) June 24, 2022
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan