தந்தை அஜித்தை கலாய்த்த அவரது மகன் ஆத்விக்.. அதுவும் எப்படி தெரியுமா
அஜித் குடும்பம்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் அஜித். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரும் முதலில் மகள் அனோஷ்காவும், பின் இரண்டாவதாக மகன் ஆத்விக்கும் பிறந்தனர்.
ஆத்விக்கின் புகைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்ததில்லை.

அஜித்தை கலாய்த்த ஆத்விக்
இந்நிலையில், இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்றில் அஜித்தின் மகன் ஆத்விக் குறித்து கலகலப்பான விஷயம் குறித்து பேசியுள்ளார்
. இதில் " விஸ்வாசம் படத்தின் நேரத்தில் நான் அஜித்தின் மகன் ஆத்விக்கிடம் போன் மூலம் கால் செய்து பேசினேன். அப்போது அப்பா எப்படி இருக்கிறார் என்று நான் கேட்டேன். அதற்கு ஆத்விக் 'தூக்கு துரை தான நல்ல இருக்காரு' " என்று கலாய்த்து பேசினாராம் ஆத்விக்.
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri