நடிகை சோனாக்ஷி சின்ஹா திருமணம் முடிந்தது.. இந்து - முஸ்லீம் இரண்டு மத சடங்குகளும் இல்லாமல் திருமணம்

By Parthiban.A Jun 24, 2024 02:10 AM GMT
Report

நடிகை சோனாக்ஷி சின்ஹா அவரது நீண்ட நாள் காதலர் ஜாஹீர் இஃபால் என்பவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

காதலர் வேறு மதம் என்பதால் திருமணத்தால் குடும்பத்தில் சிக்கல் என முன்பு செய்தி பரவியது. திருமணத்திற்காக மதம் மாறுகிறாரா சோனாக்ஷி என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

நடிகை சோனாக்ஷி சின்ஹா திருமணம் முடிந்தது.. இந்து - முஸ்லீம் இரண்டு மத சடங்குகளும் இல்லாமல் திருமணம் | Sonakshi Sinha Marries Zaheer Iqbal

திருமணம்

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்து - முஸ்லீம் என இரண்டு மத சடங்குகள் எதுவும் இல்லாமல் எளிமையாக பதிவு திருமணத்தை நடத்தி இருக்கின்றனர்.

திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ.. 

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US