தன்னை விட வயது குறைவான நடிகரை காதலிக்கிறாரா ரஜினி பட நடிகை..

lingaa Zaheer Iqbal Sonakshi Sinha
By Jeeva Dec 13, 2021 01:30 PM GMT
Report

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் சல்மான் கான் நண்பரின் மகனும், நடிகருமான ஜஹீர் இக்பாலும் காதலிப்பதாக சில ஆண்டுகளாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் உறுதிப்படுத்தவில்லை. மேலும் தற்போது சோனாக்ஷி சின்ஹா நடிகர் ஜஹீர் இக்பாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இது தற்போது பாலிவுட் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US