பிக் பாஸ் புகழ் நடிகை மர்ம மரணம்! உடலில் பல காயங்கள்.. இரண்டு பேர் கைது! என்ன நடந்தது?

By Parthiban.A Aug 25, 2022 02:50 PM GMT
Report

மாரடைப்பால் இறந்ததாக சொல்லப்பட்ட நடிகையின் மரணம் பற்றிய வழக்கில் தற்போது பரபரப்பான திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

சோனாலி போகட்

ஹிந்தி பிக் பாஸ் 14ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை சோனாலி போகட் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது சகோதரர் பரபரப்பான புகார் கொடுத்து இருக்கிறார்.

அவர் மாரடைப்பால் இறந்ததாக முன்பு கூறப்பட்ட நிலையில், தற்போது சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் புகழ் நடிகை மர்ம மரணம்! உடலில் பல காயங்கள்.. இரண்டு பேர் கைது! என்ன நடந்தது? | Sonali Phogat Post Mortem Report Multiple Injuries

பிரேத பரிசோதனை  - உடலில் காயங்கள்

மேலும் சோனாலி உடலை பிரேத பரிசோதனை செய்த போது உடலில் பல காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. Multiple blunt force injuries இருந்தது என ரிப்போர்ட்டில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் சோனாலிக்கு கோவாவில் உதவியாளர்களாக இருந்த Sudhir Sagwan மற்றும் Sukhwinder Wasi ஆகிய இருவரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். 

பிக் பாஸ் புகழ் நடிகை மர்ம மரணம்! உடலில் பல காயங்கள்.. இரண்டு பேர் கைது! என்ன நடந்தது? | Sonali Phogat Post Mortem Report Multiple Injuries

கார்த்தியின் விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை செய்துள்ள வசூல்- மொத்தம் எவ்வளவு தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US