பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு குழந்தை பிறந்தது

By Yathrika Aug 20, 2022 01:00 PM GMT
Report

சோனம் கபூர்

பாலிவுட் சினிமாவில் ஸ்டைல் என்பதற்கு உதாரணமாக நிறைய நாயகிகள் கலக்கி உள்ளார்கள். அப்படி எப்போதும் பாலிவுட் சினிமாவில் கூறுவது போல Style Iconic ஆக இருப்பது நடிகை சோனம் கபூர் தான்.

இவர் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள். 2007ம் ஆண்டில் இருந்து நடித்துவரும் சோனம் கபூர் ஸ்டைலாக நிறைய போட்டோ ஷுட்கள் செய்து மக்களை அசத்தியுள்ளார்,

இளம் நாயகியான இவரிடம் இருந்து மக்கள் நிறைய நல்ல படங்களை எதிர்ப்பார்க்கிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு குழந்தை பிறந்தது | Sonam Kapoor Blessed With Baby

திருமணம், குழந்தை

சோனம் கபூர் பிரபல தொழிலதிபரான ஆனந்த் அஹுஜாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். 2018ம் ஆண்டு இவர்களது திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சோனம் கபூருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரே தனது இன்ஸ்டா பக்கத்திலும் கூறியுள்ளார்.

சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் கட்டும் புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US