இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டிய தனுஷ் பட நடிகை!..படு மோசமான கமண்ட்டுகளை போட்ட நெட்டிசன்கள்
சோனம் கபூர்
2013 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சனா திரைப்படம் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சோனம் கபூர்.
இதையடுத்து சில முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்த இவர், பிரபல தொழிலதிபர் ஆனந்த் அவுஜாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு குடும்ப நேரத்தை செலவிட்டு வந்தார்.
புகைப்படம்
இந்நிலையில் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள சோனம் கபூர், தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் மோசமாக கமன்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.
என் மகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.. ஏ.ஆர்.ரஹ்மான் Concert பற்றி குஷ்புவின் பதிவு

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
