நடிகை சோனியா அகர்வாலா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகை சோனியா அகர்வால்
தமிழ் சினிமாவில் ஒரு சில நாயகிகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஒருசில கதாபாத்திரங்கள் மூலம் நாயகிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்கள். அப்படி சில கதாபாத்திரங்கள் மூலம் மக்களை கவர்ந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் மிகவும் தரமாக இருக்கும்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
லேட்டஸ்ட் க்ளிக்
இயக்குனர் செல்வராகவனை 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர் 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தற்போது படங்களில் கமிட்டாகி அவ்வப்போது படங்கள் நடித்து வருகிறார்.
தற்போது அவர் உடல்எடையை குறைத்து வேறொரு லுக்கில் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் அட நம்ம சோனியாவா இது என ஷாக் ஆகி பார்க்கின்றனர்.
— Sonia aggarwal (@soniya_agg) December 7, 2022
தொகுப்பாளினி ரம்யாவின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
