ஒரு காலத்தில் இளைஞர்களை கவர்ந்து இழுத்த சோனியா அகர்வாலா இது, லேட்டஸ்ட் போட்டோ

Sonia agerwal
By Tony Jan 26, 2022 04:30 AM GMT
Report

 சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்.

அதை தொடர்ந்து அவர் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

பல இளைஞர்களின் மனதை கவர்ந்தார். ஆனால், செல்வராகவன் அவர்களை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவிற்கு டாட்டா காட்டினார்.

கொஞ்ச நாட்களிலேயே அந்த திருமணம் விவாகரத்தில் முடிய, பின் மீண்டும் நடிக்க வந்தார், ஆனால், பழைய மார்க்கெட் அவருக்கு இல்லை. தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது, இதோ


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US