குடும்பமே டார்ச்சர் செய்தார்கள், செல்வராகவனுடன் விவாகரத்து எதனால் ஆனது குறித்து பேசிய சோனியா அகர்வால்

Report

செல்வராகவன்-சோனியா அகர்வால்

பிரபலங்களில் திருமணம் செய்த ஜோடிகள் பலர் உள்ளார்கள், சிலரது திருமண வாழ்க்கை நன்றாக செல்கிறது, ஒருசிலரது வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

அப்படி சோனியா அகர்வால் மற்றும் செல்வராகவன் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்ட திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பின்னர் இவர்களுடைய வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போதும், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்திற்கு பிறகு இருவரும் அவரவர் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

குடும்பமே டார்ச்சர் செய்தார்கள், செல்வராகவனுடன் விவாகரத்து எதனால் ஆனது குறித்து பேசிய சோனியா அகர்வால் | Sonia Agarwal Reveal Reason Divorce Selvaraghavan

விவாகரத்து பெற்றது ஏன்

இந்த நிலையில் நடிகை சோனியா அகர்வால் செல்வராகவனுடன் ஏன் விவாகரத்து பெற்றேன் என கூறியுள்ளார். சோனியா அகர்வால் மற்றும் செல்வராகவன் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்ட திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பின்னர் இவர்களுடைய வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போதும், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்திற்கு பிறகு இருவரும் அவரவர் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். விவாகரத்து பெற்றது ஏன் இந்த நிலையில் நடிகை சோனியா அகர்வால் செல்வராகவனுடன் ஏன் விவாகரத்து பெற்றேன் என கூறியுள்ளார்.

குடும்பமே டார்ச்சர் செய்தார்கள், செல்வராகவனுடன் விவாகரத்து எதனால் ஆனது குறித்து பேசிய சோனியா அகர்வால் | Sonia Agarwal Reveal Reason Divorce Selvaraghavan

அதில் அவர், செல்வராகவன் குடும்பத்தினர் அனைவரும் தன்னை நடிக்க கூடாது என எதிர்த்ததாகவும், எனவே ஒரு வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

அதன்பின் குஷ்பு மூலம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க ஒப்புக் கொண்டதால் மீண்டும் செல்வராகவன் குடும்பத்தினர் எதிர்த்துள்ளனர்.

இதனால் விவாகரத்து செய்ய சொல்லி தன்னை செல்வராகவன் குடும்பத்தினர் டார்ச்சர் செய்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

குடும்பமே டார்ச்சர் செய்தார்கள், செல்வராகவனுடன் விவாகரத்து எதனால் ஆனது குறித்து பேசிய சோனியா அகர்வால் | Sonia Agarwal Reveal Reason Divorce Selvaraghavan

தமிழகத்தில் மட்டுமே செம பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை நடத்திய ஜெயிலர்- இதுவரை இத்தனை கோடியா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US