படுஒல்லியாக மாறி இருக்கும் சோனியா அகர்வால்! போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்

By Parthiban.A Dec 18, 2023 11:30 PM GMT
Report

நடிகை சோனியா அகர்வால் காதல் கொண்டேன், கோவில், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

அவர் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அதன் பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து விட்டார்.

செல்வராகவன் வேறு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்ட நிலையில், சோனியா அகர்வால் மறுமணம் செய்யவில்லை.

படுஒல்லியாக மாறி இருக்கும் சோனியா அகர்வால்! போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் | Sonia Agarwal Slim Look Photoshoot

படுஒல்லியாக மாறிய நடிகை

இந்நிலையில் சோனியா அகர்வால் தனது எடையை குறைத்து படுஒல்லியாக மாறி இருக்கிறார்.

அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து, இவ்வளவு ஒல்லியானது எப்படி என கமெண்டில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். 

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US