விவேக் இறக்குறதுக்கு முன்னாடி அவர கலாய்ச்சிட்டு இருந்தேன் - நடிகை சோனியா போஸ் வெங்கட்

By Parthiban.A Nov 19, 2023 11:30 PM GMT
Report

தமிழ் சினிமா ரசிகர்களை காமெடியால் சிரிக்க மட்டுமின்றி பல விஷயங்கள் பற்றி யோசிக்க வைத்தவர் விவேக். அவர் 2021 ஏப்ரல் 16ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். நேற்று விவேக்கின் பிறந்தநாள் என்பதால் அவரை பலரும் நினைவு கூர்ந்து இருந்தனர்.

நடிகை சோனியா போஸ் விவேக் ஜோடியாக உத்தம புத்திரன் படத்தில் நடித்தவர். விவேக் இறப்பு பற்றி அவர் எமோஷ்னலாக அளித்திருக்கும் பேட்டி.

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US