இந்த சீரியல் நடிகை விஜய்யின் உறவினரா! பலருக்கும் தெரியாத தகவல்

By Parthiban.A May 26, 2023 09:30 PM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் அருவி. அதில் கார்த்திக் வாசு ஹீரோவாகவும், ஜோனிடா லிவிங்ஸ்டன் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர்.

இதில் வெண்ணிலா என்ற ரோலில் நடித்து வருபவர் சோனியா விக்ரம். அதற்க்கு முன்பு அவர் அழகி தொடரில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியல் நடிகை விஜய்யின் உறவினரா! பலருக்கும் தெரியாத தகவல் | Sonia Vikram With Vijay Mom

விஜய் குடும்பத்திற்கு உறவினர்?

நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா உடன் இருக்கும் சில புகைப்படங்களை சோனியா வெளியிட்டு இருக்கிறார். "With my Bestie cum mother at my home" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சோனியாவின் கணவர் விஜய் குடும்பத்திற்கு உறவினர் என கூறப்படுகிறது. அதன் மூலமாக தான் விஜய்யின் அம்மாவை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது. 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US