எனக்கு விஜயகாந்த்தை தான் பிடிக்கும்.. ஹிந்தி நடிகர் சோனு சூட் சொன்ன காரணம்
சோனு சூட்
நடிகர் சோனு சூட் எக்கச்சக்க படங்களில் நெகடிவ் வேடங்களில் நடித்து பாப்புலர் ஆனவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மக்களால் கொண்டாடப்படுகிறார். அவர் கொரோனா லாக்டவுன் நேரத்தில் மக்களுக்கு செய்த உதவிகள் தான் அதற்கு காரணம்.
சோனு சூட் தற்போது ரசிகர்கள் உடன் உரையாடும்போது அவருக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என ஒருவர் கேட்டிருக்கிறார்.

விஜயகாந்த்
தனக்கு விஜயகாந்தை தான் அதிகம் பிடிக்கும் என அவர் கூறி இருக்கிறார். "எனக்கு தமிழ் சினிமாவில் முதல் வாய்ப்பை கொடுத்தது அவர் தான். கள்ளழகர் படத்தில் அவருடன் நடித்து இருக்கிறேன்" என சோனு சூட் தெரிவித்து இருக்கிறார்.
Vijaykanth sir.
— sonu sood (@SonuSood) June 26, 2023
He gave me my first break in a Tamil film …Kallalazagar. https://t.co/WCHMZjV0GA
பாக்யா எடுக்கும் பெரிய ரிஸ்க்.. ஷாக்கான குடும்பம்! பாக்யலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan