உலகளவில் சிறந்த திரையரங்கில் வெளியாகும் சூரரை போற்று! ரசிகர்கள் உற்சாகம்

soorarai pottru
By Jeeva Aug 04, 2021 11:20 AM GMT
Report

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தான் சூரரை போற்று.

இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை பெற்று சென்ற வருடம் வெளியான திரைப்படங்களிலே சிறந்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில் தற்போது சூரரை போற்று திரைப்படத்தை மெல்போர்ன் பிலிம் பெஸ்டிவல் திரையிட உள்ளனர். மேலும் இதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டாவது மிக பெரிய திரையரங்கு ஒன்றில் இப்படத்தை திரையிட உள்ளனர்.

மேலும் அந்த திரையரங்கு உலகளவில் மிக சிறந்த திரையரங்குகளில் ஒன்றாகவும், அது கருதப்படுகிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US