7 விருதுகளை வாங்கி குவித்த சூர்யாவின் சூரரை போற்று.. கொண்டாடும் ரசிகர்கள்

suriya sudha kongara soorarai potru gv prakash aparna balamurali
By Kathick Sep 20, 2021 07:40 AM GMT
Report

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் சூரரை போற்று.

நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றும் வெற்றியடைந்தது.

பல விருது விழாக்களில் கலந்துகொண்ட சூரரை போற்று திரைப்படம் தொடர்ந்து பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது.

அந்த வரிசையில் சமீபத்தில் Siima 2021 விருதுகள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சூரரை போற்று படத்திற்கு மொத்தம் 7 விருதுகளை கிடைத்துள்ளது.

சிறந்த நடிகர் - சூர்யா

சிறந்த படம் - சூரரை போற்று

சிறந்த நடிகை { விமர்சன ரீதியாக } - அபர்ணா பாலா முரளி

சிறந்த இசை - ஜி.வி. பிரகாஷ்

சிறந்த இயக்குனர் - சுதா கொங்கரா சிறந்த

ஒளிப்பதிவு - Niketh Bommireddy

சிறந்த பின்னணி பாடகர் - ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் { வெய்யோன் சில்லி }


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US