உடல் எடை அதிகரித்து ஆளே மாறிய சூரரைப் போற்று நாயகி அபர்ணா
தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்றாலே மார்க்கெட் இருக்கு வரை தான். அதற்குள் பல படங்களில் நடித்து செட்டில் ஆகிவிடுவார்கள்.
ஆனால், தற்பொதெல்லாம் ஹீரோயின்களுக்காகவே படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டனர், அதனால், பல நாயகிகள் வயது ஆகியும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.
சூரரைப் போற்று நாயகி
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க வெளியாகி மாஸ் வெற்றியை அடைந்த திரைப்படம் சூரரைப் போற்று. இப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை அபர்ணா பாலமுரளி.
இளம் நடிகையான அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வீட்ல விசேஷம் படத்தில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் உடல் எடை போட்டு ஆளே மாறிவிட்டார், அவரது லேட்டஸ்ட் புகைப்படம் இதோ நீங்களே பாருங்கள்..
படு தோல்வியடைந்த சாய் பல்லவி படம், இப்படியாகிருச்சே

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
