சூரரை போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிப்பு ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
By Jeeva
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரை போற்று, மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு உயரிய அங்கிகாரம் கிடைத்துள்ளது.
ஆம், 68-வது தேசிய விருதிற்கான பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் அனைவரும் எதிர்பார்த்தது போல சூரரை போற்று திரைப்படம் விருதுகளை குவித்துள்ளது.
அதன்படி சூரரை போற்று படத்திற்காக ,
- சிறந்த நடிகர் - சூர்யா
- சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி
- சிறந்த பின்னணி இசை - ஜி. வி. பிரகாஷ்குமார்
- சிறந்த திரைப்படம் - சூரரை போற்று
- சிறந்த திரைக்கதை - சூரரை போற்று

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US