வில்லனாக வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா... நடிகர் சூரி கொடுத்த பதில் என்ன தெரியுமா?
நடிகர் சூரி
நடிகர் சூரி, சின்ன சின்ன வாய்ப்புகளில் தனது திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சூரி.
காமெடியனாக கலக்கியவர் விடுதலை படத்தின் மூலம் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்தார். அப்பட வெற்றியை தொடர்ந்து விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்றார்.
சமீபத்தில் சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியாகி இருந்தது, படத்திற்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் வந்துள்ளது.
நடிகர் பதில்
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் சூரியிடம் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் இதுவரை வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை, ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
