எல்லாரும் கௌதம் மேனன் மாதிரி படம் எடுத்தால் நான் எங்க போறது: கோபப்பட்ட சூரி

By Parthiban.A Aug 03, 2022 02:10 PM GMT
Report

நடிகர் சூரி இன்று நடந்த விருமான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்.

சூரி

விருமன் இசை வெளியீட்டு விழா இன்று மதுரையில் நடக்கிறது. முத்தையா இயக்கி இருக்கும் அந்த படத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.

இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு நடிகர் சூரியும் வந்திருந்தார்.

எல்லாரும் கௌதம் மேனன் மாதிரி படம் எடுத்தால் நான் எங்க போறது: கோபப்பட்ட சூரி | Soori Angry On Reporter At Viruman Audio Launch

கோபமான பேச்சு

சூரியை குறிப்பிட்டு அவர் ஹீரோவாகிவிட்டார், தற்போது இதில் வந்திருப்பது பற்றி இயக்குனரிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதனால் கோபமான சூரி, "நான் இங்க வர கூடாதா.. கூப்புட்டு பொழப்பு கொடுத்துட்டுஇருக்காங்க.. ஏண்டா சண்டாளா. எல்லாரும் கவுதம் மேனன் போல படம் எடுத்தால் என்னை மாதிரி ஆள் எங்க போறது" என கேட்டிருக்கிறார்.

வீடியோ இதோ  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US