ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி.. ரசிகரின் அம்மாவுக்காக செய்த விஷயம்
சூரி
நடிகர் சூரி இத்தனை காலம் காமெடியனாக மட்டும் நடித்து வந்த நிலையில் தற்போது விடுதலை படத்தின் மூலமாக ஹீரோவாகவும் மாறி இருக்கிறார்.
அடுத்த அவர் விடுதலை 2ம் பாகத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அடுத்து கொட்டுகாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ரசிகரின் அம்மாவுக்காக
ஒரு ரசிகரின் அம்மா உடல்நலக்குறைவாக இருப்பதாக தெரிந்து அவரை பார்க்க சூரி சென்று இருக்கிறார். அப்போது அவர் காரில் செல்லாமல் ஆட்டோவில் சென்று இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரசிகரின் குடும்பத்துடன் நேரம் செலவழித்துவிட்டு அதன் பின் தான் சூரி கிளம்பி சென்று இருக்கிறார்.
ரசிகரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி!#Soori | #Madurai | #Fans | #Auto pic.twitter.com/JwiAk1amTt
— Breaking Cinema (@cmovietube83) May 31, 2023
அதிரடி ஆபர் : 1/2 கிலோ கேக் இலவசம் 👉 https://t.co/jcxfgQW55H
திருமணம் பற்றிய கேள்வி.. மேடையில் கோபப்பட்டு பேசிய கீர்த்தி சுரேஷ்