காமெடி நடிகர் சூரியா இது, யோகாசனம் செய்து அசத்துகிறாரே- வைரல் புகைப்படங்கள்
actor
yoga
soori
By Yathrika
தமிழ் சினிமாவில் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
அண்மையில் சூரி தனது பங்கிற்கு முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதி கொடுத்திருந்தார்.
இன்று யோகா தினம் எனவே பலரும் தங்களது யோகா வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.
யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நடிகர் சூரி யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம சூரி இதெல்லாம் செய்கிறாரா என ஆச்சரியப்படுகின்றனர்.
படு கிளாமரில் கீர்த்தி சுரேஷ்; வாய் பிளக்கும் ரசிகர்கள் - மார்க்கெட் இல்லாததால் இப்படியா! IBC Tamilnadu
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
ரோகித்திடம் ஆதரவு காட்டிய வீரர் - அணியில் இருந்து நீக்கிய ஹர்திக்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US