தனது திருமண புகைப்படத்தை வைத்து மகன், மகளுடன் நடிகர் சூரி செய்த அட்டகாசம்- கலகலப்பான வீடியோ
தமிழ் சினிமாவில் கிராமிய கதையில் படங்கள் வந்தால் அதில் கண்டிப்பாக நடிகர் சூரி இருப்பார். காமெடியனாக அவர் எக்கச்சக்க படங்கள் நடித்துள்ளார்.
காமெடியன்கள் வீரோவாக மாறும் டிரண்ட் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே உள்ளது. அந்த லிஸ்டில் இப்போது சூரியும் இடம்பெற்றுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பலர் ஆசைப்படுவார்கள், அது நடிகர் சூரிக்கு நடந்துள்ளது, அதுவும் நாயகனாக நடிக்கிறார்.
விடுதலை என்கிற பெயரில் வெற்றிமாறன் இயக்க சூரி முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசை, அண்மையில் தான் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் நடிகர் சூரி தனது மகன், மகளுடன் உட்கார்ந்து திருமண போட்டோவை வைத்து செய்யும் கலாட்டா வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன் - x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri