பார்த்த நொடியிலேயே புரிந்தது.. அஜித்தை சந்தித்த நடிகர் சூரி போட்ட நெகிழ்ச்சி பதிவு
By Parthiban A
நடிகர் சூரி காமெடியனாக இருந்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் தற்போது வலம் வருகிறார்.
அவர் தற்போது நடிகர் அஜித்தை நேரில் சந்தித்தது பற்றி நெகிழ்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

வெற்றி உருவாக்கப்படுவது இல்லை
அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது - உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.
அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது.
இவ்வாறு சூரி பதிவிட்டு இருக்கிறார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US