நடிகர் சூரியின் மகன், மகளா இவர்கள், நன்றாக வளர்ந்துவிட்டார்களே?- லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
காமெடி நடிகர் பலர் தமிழ் சினிமாவிற்கு வந்துவிட்டார்கள். கிராமத்து கதைக்களத்தில் ஒரு படம் தயாராகிறது என்றாலே அந்த படத்தில் கண்டிப்பாக சூரி இருப்பார்.
அவரது காமெடிகள் நிறைய ரசிகர்களை ஈர்த்துள்ளன. லாக் டவுன் முடிந்ததில் இருந்து அவர் எந்த படத்திலும் காணவில்லை. ஆனால் இடையில் பணம் கொடுத்து ஏமாறியதாக அவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த செய்திகள் எல்லாம் வந்துகொண்டிருந்தன.
அதன்பிறகு நடிகர் சூரியை பற்றி எந்த செய்தியும் இல்லை. இந்த சமயத்தில் தான் நடிகர் சூரியின் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
சூரி தனது மகன் மற்றும் மகளுடன் சிரித்தபடி எடுத்த ஒரு அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் சூரியின் குழந்தைகளா நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
