மகளிர் தினத்தில் மகளுடன் எடுத்த அழகிய வீடியோவை வெளியிட்ட நடிகர் சூரி- இதோ

actor daughter soori womensday
By Yathrika Mar 08, 2022 09:39 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் முக்கியமான ஒருவர். சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியில் இதுவரை வெளிவந்த படங்கள் எல்லாமே ஹிட் தான். ‘

சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கர், ரஜினி முருகன், இது நம்ம ஆளு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் காமெடியில் கலக்கி இருப்பார் சூரி. 

சொந்த தொழில்

படங்களில் நடிப்பதை தாண்டி சூரி மதுரையில் அம்மன் உணவகம் வைத்துள்ளார். முதல் உணவக திறப்பு விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்றிருந்தார். அதன்பிறகு அடுத்தடுத்து உணவகங்கள் திறந்த சூரி 9 அம்மன் உணவகம் திறந்துள்ளார் என்கின்றனர்.

கடந்த பிப்ரவரி 20ம் தேதி கூட ஒரு புதிய உணவகம் திறந்துள்ளார், அந்த வீடியோவை சூரி வெளியிட்டிருந்தார்.

மகளிர் தினத்தில் மகளுடன் எடுத்த அழகிய வீடியோவை வெளியிட்ட நடிகர் சூரி- இதோ | Soori Special Womens Day Wish

அடுத்தடுத்த படங்கள்

நடிகர் சூரி ஒரு பிஸியான காமெடி நடிகர் தான். அடுத்தடுத்து எதற்கும் துணிந்தவன், விடுதலை, டான், விருமன் போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது.

மகளிர் தினத்தில் மகளுடன் எடுத்த அழகிய வீடியோவை வெளியிட்ட நடிகர் சூரி- இதோ | Soori Special Womens Day Wish

மகளிர் தின வாழ்த்து

இன்று மகளிர் தினம் அணுசரிக்கப்படுகிறது, அனைவருக்கும் பெண்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். நடிகர் சூரியும் தனது மகளுடன் எடுத்த கியூட் வீடியோவை வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர்- சூப்பர் ஜோடியின் புகைப்படம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US