புது தொழில் தொடங்கிய நடிகர் சூரி.. உடன் இருப்பது யார் தெரியுமா
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து அதன் பிறகு ஹீரோ ஆனவர். சமீபத்தில் அவர் நடித்து இருந்த மாமன் படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்து பெரிய வசூலும் குவித்தது.
சூரி நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக ஹோட்டல் தொழிலை நடத்தி வருகிறார். மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் அவர் ஹோட்டல் நடத்துகிறார்.

புது தொழில்
இந்நிலையில் இன்று சூரி புதிதாக ஸ்வீட்ஸ் கடையை திறந்து இருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று அதை தொடங்கி இருக்கிறார்கள்.
சூரி மற்றும் அவருடன் பிறந்த twin சகோதரர் லக்ஷ்மணன் இருவரும் இன்று பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி மற்றும் பிறந்தநாள் என இரண்டும் ஒரே நாளில் வந்த நிலையில் புது தொழிலை அந்த நாளில் தொடங்கி இருக்கின்றனர்.
Twin சகோதரர் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இதை அறிவித்து இருக்கிறார் சூரி.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri