சூரியின் விடுதலை 1 படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் விவரம்- முழு தகவல்

By Yathrika Apr 08, 2023 03:38 AM GMT
Report

சூரியின் விடுதலை

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் காமெடியனாக வெற்றிகரமாக வலம் வந்தவர் சூரி.

இவர் நடித்த காமெடி காட்சிகளில் வெண்ணிலா கபடி குழுவில் இடம்பெற்ற பரோட்டா காட்டி செம ஹிட்டடிக்க அவரது பெயர் பரோட்டா சூரி என்றே பலரால் அழைக்கப்பட்டது.

காமெடியனாக வலம் வந்த சூரி நாயகன் ஆக இப்போது விடுதலை என்ற படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார்.

சூரியின் விடுதலை 1 படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் விவரம்- முழு தகவல் | Soori Viduthalai 1 Box Office

பாக்ஸ் ஆபிஸ்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற படக்குழு ரசிகர்களுக்கு மனதார நன்றி தெரிவித்திருந்தார்கள். தற்போது வரை படம் உலகம் முழுவதும் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US