வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை 2 எப்படி உள்ளது?- முதல் விமர்சனம் இதோ
விடுதலை படம்
தமிழ் சினிமாவில் வித்தியாசமாக யோசித்து கதைகளை இயக்க வேண்டும் என்று ஆசைப்படும் இயக்குனர்கள் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் வெற்றிமாறன்.
அப்படி அவரது இயக்கத்தில் கடைசியாக சூரி நடிப்பில் விடுதலை திரைப்படம் வெளியாகி இருந்தது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது.
காலத்திற்கு ஏற்ப படங்கள் இயக்கி மாஸ் காட்டும் இயக்குனர் மணிரத்னத்தின் முழு சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?
சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்க விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் வெளியாகி படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது.

2ம் பாகம்
முதல் பாக வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்த நிலையில் சூரியின் விடுதலை படத்தின் 2ம் பாகம் எப்படி உள்ளது என்ற விமர்சனம் வந்துள்ளது. படம் மிகவும் சூப்பராக இருப்பதாக முதல் விமர்சனம் வந்துள்ளது.
விடுதலை - 2 - சூப்பர் - தகவல் வாழ்த்துகள் சூரி& வெற்றி????????
— Srither Asp (@trichy_srither) February 1, 2024
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri