நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படம் எப்படி உள்ளது? Live Updates
விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முநையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. சூரி இதில் போலீஸ் வேடத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார்.
படத்திற்காக சூரி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என்பதை வீடியோவாகவே படக்குழு வெளியிட ரசிகர்கள் நம்ம சூரி-யா இப்படியெல்லாம் நடித்துள்ளார் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
தற்போது படம் இன்று வெளியாகிவிட்டது, படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
@BhavaniSre
— Veeran (@Veeran_USA) March 31, 2023
you deserve a national award.Extremely good.
Soori’s calm and composed acting simply superb.
Ilaiyaraaja Iyya, velraj sir- Legends#ViduthalaiPart1 #Viduthalaifdfs #ViduthalaiPart1FromToday pic.twitter.com/DtFVa5GN5Z
#ViduthalaiPart1
— R ?️ J (@baba_rajkumar) March 31, 2023
One word review :
B-L-O-C-K-B-U-S-T-E-R ??
தெளிவான Writing
Excellent Screenplay
கதையின் நாயகன் @sooriofficial ????
படத்தின் உயிரோட்டம் @ilaiyaraaja sir ??
Camera #Velraj ??
Hats off Captain of Ship
வெற்றிமாறன் ??
Climax fight Vera level Making ?? pic.twitter.com/cbxhBrRGar
#ViduthalaiPart1 Based on the reviews , Seems like this is the weakest film of #Vetrimaaran
— Zaro (@toto_motto) March 31, 2023
??
#ViduthalaiPart1 #PathuThala
— ? ? ? ? ? ? (@Ryder_vj) March 31, 2023
Both are average reports ??
#ViduthalaiPart1 Another Vetri Raw Masterclass.
— Prasanna Balakrishnan (@PrasannaBalakr2) March 31, 2023