ஓட்டு போட வந்த நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இப்படி ஆகிடுச்சே

By Parthiban.A Apr 19, 2024 01:15 PM GMT
Report

நடிகர் சூரி காமெடியனாக ஆரம்பகாலத்தில் நடித்து படிப்படியாக முன்னேறி தற்போது ஹீரோவாக மாறி இருக்கிறார். அவர் ஹீரோவாக விடுதலை படத்தில் அறிமுகம் ஆன நிலையில் அடுத்து விடுதலை 2, கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இன்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சினிமா நடிகர்கள் பலரும் காலையில் இருந்தே ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ஓட்டு போட வந்த நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இப்படி ஆகிடுச்சே | Soori Went To Vote But Shocked

சூரிக்கு அதிர்ச்சி

நடிகர் சூரி வழக்கம்போல வாக்களிக்க சென்றபோது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலேயே இல்லையாம்.

இதனால் வாக்களிக்காமல் வெளியில் வந்த சூரி, 'எனக்கு ஓட்டு இல்லைனு சொல்லிட்டாங்க, யார் தவறுனு தெரியல. மற்றவர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என அட்வைஸ் மட்டும் கூறி விட்டு ஏமாற்றத்துடன் வீட்டுக்கு கிளம்பி சென்றார். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US