வடிவேலு, விவேக் உடன் திருமணத்தில் நடிகர் சூரி எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ பாருங்க

By Kathick Feb 20, 2024 08:50 AM GMT
Report

சூரி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கி, இன்று கதாநாயகனாக ஜொலித்து வருபவர் சூரி. வெண்ணிலா கபடி குழு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என நகைச்சுவையில் கலக்கி வந்தார்.

வடிவேலு, விவேக் உடன் திருமணத்தில் நடிகர் சூரி எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ பாருங்க | Soori With Vadivelu And Vivek

இதன்பின் கடந்த ஆண்டு வெளிவந்த விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக என்ட்ரி கொடுத்த சூரி, அடுத்ததாக விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

வடிவேலு, விவேக் உடன் திருமணத்தில் நடிகர் சூரி எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ பாருங்க | Soori With Vadivelu And Vivek

சமீபத்தில் வெளிவந்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

சமீபத்தில் வெளிவந்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு, விவேக் உடன் சூரி

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் அல்வா வாசுவின் திருமணம் நடந்தபோது, அங்கு வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் கலந்துகொண்டனர். இதில் சூரியும் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

வடிவேலு, விவேக் உடன் திருமணத்தில் நடிகர் சூரி எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ பாருங்க | Soori With Vadivelu And Vivek

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US