ரசிகர்கள் கொண்டாடிய Sound Of Madras! ரோபோ ஷங்கர், மணிகண்டன் உட்பட பங்கேற்ற முன்னணி நட்சத்திரங்கள்

By Parthiban.A Jul 16, 2023 01:43 AM GMT
Report

சான் ரால்டன் மற்றும் அவரது டீம் பங்கேற்ற Sound Of Madras என்ற பிரம்மாண்ட concert இன்று இரவு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

இதில் பிரதீப் குமார், சாம் விஷால், ஏடிகே, நித்யஸ்ரீ, மாளவிகா சுந்தர், சத்யப்ரகாஷ் உள்ளிட்ட பல முன்னணி பாடகர்கள் மேடையில் பாடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்த live performance ஆக இருந்தது.

நட்சத்திரங்கள்

ஷோவுக்கு ரோபோ ஷங்கர், Good Night பட ஹீரோ மணிகண்டன், காமெடியன் ரமேஷ் திலக், KPY சரத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Concert இறுதியில் Good Night மணிகண்டன் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் சான் ரால்டன் உடன் மேடைஏறி பேசினார்கள்.

Good Night படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸுக்கு சான் ரால்டனும் ஒரு முக்கிய காரணம் என மணிகண்டன் கூறினார். மேலும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி கூறினார். 

ரசிகர்கள் கொண்டாடிய Sound Of Madras! ரோபோ ஷங்கர், மணிகண்டன் உட்பட பங்கேற்ற முன்னணி நட்சத்திரங்கள் | Sound Of Madras Concert Gets Good Response

குட் நைட் அனு மாதிரி பொண்ணு வேணுமா.. இளைஞர்களை வெச்சி செஞ்ச அனிதா சம்பத் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US