பிரம்மாண்டமாக நடந்த "Sound of Madras" - Concertக்கு குவிந்த ரசிகர்கள்

By Parthiban.A Jul 15, 2023 08:14 PM GMT
Report

சினிஉலகம் நடத்தும் பிரம்மாண்ட Sound of Madras இசை கச்சேரி தற்போது சென்னையின் MGM Dizzee Worldல் தொடங்கி இருக்கிறது.

மாகாபா ஆனந்த் மற்றும் அஞ்சனா ஆகியோர் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

பிரம்மாண்டமாக நடந்த "Sound of Madras" - Concertக்கு குவிந்த ரசிகர்கள் | Sound Of Madras Sean Roldan Concert In Chennai

சான் ரோல்டன், பாடகர் பிரதீப் குமார், ADK, சத்ய பிரகாஷ், மாளவிகா, சாம் விஷால், நித்யஸ்ரீ, வைசக் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த கச்சேரியில் perform செய்ய இருக்கின்றனர்.

ஷோ தொடங்கும் முன்பு DJ பிளாக் பாடல்கள் போட்ட விதம் ரசிகர்களை கவர்ந்தது.  

பிரம்மாண்டமாக நடந்த "Sound of Madras" - Concertக்கு குவிந்த ரசிகர்கள் | Sound Of Madras Sean Roldan Concert In Chennai

குட் நைட் படத்தில் நடித்து இருந்த் மணிகண்டன் மற்றும் ரமேஷ் திலக் ஆ,கியோர் concert-க்கு வந்திருந்தனர். வீடியோ இதோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US