இயக்குனர் சௌந்தர்யா கணவர் விசாகன் வணங்காமுடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சௌந்தர்யா
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், திரைப்பட இயக்குனர், கிராபிக் டிசைனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு வெளியான கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பின் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்தை இயக்கி இருந்தார்.
தற்போது பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரியஸில் எடுத்து வெளியிடும் முயற்சியில் சௌந்தர்யா இறங்கி உள்ளார்.
சொத்து மதிப்பு
சௌந்தர்யா முதல் கணவருடன் விவாகரத்து ஆன நிலையில் 2019ம் ஆண்டு விசாகன் வணங்காமுடி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.
நடிகரும், பிரபல தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
விசாகனின் தந்தை புகழ்பெற்ற Apex நிறுவனத்தை நடத்தி வருகிறார், இதன்மூலம் இவர் குடும்பத்துக்கு ஆயிரம் கோடிகளில் சொத்து மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
விசாகன் வணங்காமுடிக்கு மட்டுமே ரூ. 500 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
